கேள்வி பதில்கள்

பி.ஜெ வந்தால் தான் விவாதிப்பேன் என்பது சரியா?

pjwandal
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வு வார இதழில் திருச்சியை சேர்ந்த நசீர் அஹ்மத் என்பவர் கேட்ட கேள்விக்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் அளித்த பதிலை இங்கு வெளியிடுகின்றோம்.
விவாதம் என்றால் ஓட்டம் எடுத்துக்  ண்டிருந்தவர்களில் சிலர் தற்போது  விவாத அறைகூவல் விடுவதும், நெருங்கிச் சென்றால் பீ.ஜே.யுடன் தான் விவாதிப்பேன்; வேறு எவரிடமும் விவாதிக்க  மாட்டேன் என்றும் கூறுவதும் அதிகரித்து வருகின்றனர். இது சரியா? இதற்குக் காரணம் என்ன? Read more

ஆதாரப்பூர்வமானஹதீஸ்களின் இலக்கணம் என்ன?

adara

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் இஸ்மாயில் சலபி அவர்கள் தனது பத்திரிகையில் எட்டு தொடர் கட்டுரை எழுதி நிறைவு செய்திருக்கிறார்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும் ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் எடுத்து வைக்கவில்லை. குர்ஆனுக்கு முரண்பட்டாலும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று ஹதீஸ் கலையில் விதி இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டவில்லை. Read more

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?

shaithanukku

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!’ என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. Read more